தமிழ்சொல் TamilCol

Click here to download TamilCol for Android

Developed by:CALTS,
School of Humanities,
University of Hyderabad.
Principal Investigator : Prof. G. Umamaheshwar Rao

TamilCol is a versatile keyboard which can be installed and used in all applications on android devices such as mobiles and tablets. TamilCol allows one to type in Tamil on the tablet or any android device where in tamil letters are realized by single key-strokes (instead of multitaps) very fast and very conveniently. This is an input typing tool to type in messaging, browsers, text editors and etc. It is developed by CALTS (Centre for Applied Linguistics and Translation Studies), University of Hyderabad. It is free for all.
தமிழ்சொல் என்பது ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் பதிவிறக்கம் செய்துகொண்டு பயன்படுத்தப்படும் ஒரு விசைப்பலகை (keyboard). இது கைப்பேசி (mobile) மற்றும் வரைப்பட்டிகை (tablet) போன்ற ஆண்ட்ராய்டு கருவிகளில் பயன்படுத்தத் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து தமிழ் சொற்களும் அடங்கியுள்ளது. தடையில்லாமல் தமிழில் எழுதும் விதமாக எழுத்துக்கள் இந்த விசைப்பலகையில் அமைக்கப்பட்டுள்ளன. அதனால் தட்டச்சு செய்வது எளிதே அல்ல, துரிதமும் கூட. இந்த எழுத்து உள்ளூட்டு கருவியைப் பயன்படுத்தி செய்தியனுப்பி, இணைய உலாவி, உரை திருத்தி மற்றும் பலவற்றில் தட்டச்சு செய்யலாம். இந்த செயலியை (Application) CALTS (பயன்பாட்டு மொழியியல் மற்றும் மொழிபெயர்ப்பு கல்வி மையம்), ஹைதராபாத் பல்கலைக்கழகம் தயாரித்தது. இது அனைவருக்கும் முற்றிலும் இலவசம்.


tamil


tamil


eng eng

Features:
தனிச்சிறப்பு:

1. Characters are arranged in sequence which makes Character Identification very simple.(No further learning)
இதில் எழுத்துக்கள் வரிசையில் அமைந்திருப்பதால் அடையாளம் காண்பது எளிது.

2. Characters are arranged in two layers where the second layer is invoked by pressing Shiftkey.
எழுத்துக்கள் இரு வரிசைகளில் அமைக்கப்பட்டுள்ளது. Shift Key-ஐ அழுத்தும் போது இரண்டாம் வரிசை வெளிப்படும்.

3. Text entered is always in UNICODE.
உள்ளிட்ட எழுத்துக்கள் எப்போதும் யுனிகோடிலேயே இருக்கும்.

4. Symbols and Digits are accommodated.
இந்த விசைப்பலகையில் எழுத்துக்களோடு குறியீடுகள் மற்றும் இலக்கங்கள் கூட இருக்கின்றன.

5. Sanskrit letters ('ஜ', 'ஸ', 'ஶ ', 'ஷ', 'ஹ' ,'ஸ்ரீ ' ) are also included.
கிரந்த எழுத்துக்கள் ('ஜ', 'ஸ', 'ஶ', 'ஷ', 'ஹ' ,'ஸ்ரீ ' ) கூட இந்த விசைப்பலகையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

6. Vowel and consonantal diacritics are automatically formed.
உயிர்மெய் எழுத்துக்கள் தானாகவே உருவாக்கப்படும் .


Installation Procedure:

1. Download tamilCol from here and install this application accordingly on your phone. An Icon is created.
தமிழ்சொல்லை ந்து பதிவிறக்கம் செய்துகொண்டு இந்த செயலியை உங்கள் கருவியில் நிறுவினால் ஒரு உருச்சின்னம் (Icon) உருவாக்கப்படும்.

2. Click on the icon to Open the application, then goto "About" -> "Settings" -> "Language & input/ Locale & text" -> select "TamilCol".
அந்த உருச்சின்னத்தை அழுத்தித் திறக்கவும். பிறகு "About" -> "Settings" -> "Language & input/ Locale & text" -> "தமிழ்சொல்"-ஐத் தேர்ந்தெடுக்கவும்.

3. Now, go to "System settings" -> "Language & input/Locale & text"-> set Default Keyboard/ Input Method as TamilCol.
இப்போது "System settings"->"Language & input/Locale & text"-> set Default Keyboard/ Input Method க்குப் போய் “தமிழ்சொல்”-ஐ அழுத்தவும்.

4. Now the Keyboard is ready for use.
இப்போது விசைப்பலகை பயன்படுத்தத் தயார்.

5. Open any text editor, keyboard appears on the screen.
உரை திருத்தியை திறந்தவுடன், விசைப்பலகையைத் திரையில் காணலாம்.

6. Experience Fast & Easy way of typing Tamil on android devices.
வேகமான மற்றும் எளிதான முறையில் தமிழ் ஆண்ட்ராய்டு கருவியில் தட்டச்சு செய்யலாம்.

7. tamilCol is a versatile input method which makes your typing very Fast & easy
on phones & tablets.
தமிழ்சொல் ஒரு சகலகலாகருவி. மெய்யெழுத்துடன் உயிரெழுத்தைச் சேர்க்கும் போது, உயிர்மெய்யெழுத்துக்கள் தானாகவே உருவாக்கப்படுகின்றன
உதாரணம்: தமிழ்சொல் = த + ம +இ + ழ்+ ச+ ஒ+ ல்

You can switch from Tamil to English by clicking ENG mode and also to Symbols by clicking <123> button.
There is no need to change the IME for typing in English/Tamil. Stay with tamilCol & enjoy the typing.
தமிழ், ஆங்கிலம் இரண்டையும் இந்த IME மூலமாகவே தட்டச்சு செய்யலாம். தமிழ்சொல்லை பயன்படுத்துங்கள் ! மகிழ்ச்சியடையுங்கள்!

"YOUR DEVICE MUST SUPPORT TAMIL REGIONAL LANGUAGE, OTHERWISE SHOWS SQUARE/BLANK BOXES."
"யுனிகோட் தமிழ் எழுத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு உள்ள கருவிகளில்தான் இது பணி புரியும். இல்லையென்றால் வெறும் சதுர பெட்டிகளைக் காண்பிக்கும்."